×

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார்?: சபாநாயகர் அப்பாவு கேள்வி

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர்களின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது. மாநில அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எடுத்துக் கூறியுள்ளது. ஆளுநர் சரியான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம் என்பதே என் கருத்து என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


Tags : Governor , Online Rummy, Paravai, No Power, Governor, Speaker Dad
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...