கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம்: போலீஸ் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக போலீஸ் பதில் தர ஆணையிட்டுள்ளது. 2 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நண்பர் முனிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: