சென்னை: இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அச்சுறுத்தலும் கிடையாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags : Tamil Nadu ,P. Chidambaram , Hindi Speaking State Tamil Nadu No Threat P Chidambaram Speech