என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு

சென்னை: என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். என்.எல்.சி. ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.  

Related Stories: