கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை சென்னையில் இருந்து கோவை அழைத்து சென்று என்.ஐ.ஏ. விசாரணை..!!

கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை சென்னையில் இருந்து கோவை அழைத்து சென்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், அசாருதீன், நவாஸ், பெரோஸ் கான் ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரையும் என்ஐஏ நீதிமன்றத்தில் அனுமதிபெற்று கூட்டிச் சென்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: