அகமதாபாத்: ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மறைவால் ஆஸி. வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கினர். சொந்த ஊர் திரும்பியுள்ள பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான 3,4வது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்கில் 300 ரன்களை கடந்து ஆஸி. விளையாடுகிறது.