தென்மாவட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து தென்மாவட்ட எம்.பி.க்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை

மதுரை: தென்மாவட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து தென்மாவட்ட எம்.பி.க்களுடன் மதுரை ரயில்வே அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. வைகோ, சு.வெங்கடேசன், மாணிக் தாகூர், ரவீந்திரநாத், திருநாவுக்கரசர் உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர். புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் சேவை நீட்டிப்பு, ரயில் சேவை அதிகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.  

Related Stories: