3வது அனல் மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: 3வது அனல் மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிறுவனம் உடனே கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தோடு தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: