சுங்கக் கட்டணம் உயர்வை திரும்பப் பெற வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: சுங்கக் கட்டணம் உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 10% உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் சுங்கக் கட்டணம் உயர்வு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: