×

அந்தியூரில் பெண் காட்டு யானை சுற்றி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 2 குட்டிகளுடன் பெண் காட்டு யானை சுற்றி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரட்டுப்பள்ளம் வன சோதனைச்சாவடி அந்தியூர் - பர்கூர் பிரதான சாலையில் பெண் காட்டு யானை 2 குட்டிகளுடன் சுற்றி வருகிறது.  





Tags : Anthiur , Andiyur, wild elephant, motorist, forest department, alert
× RELATED பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு...