×

25.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: 2,866 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது என ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை 25.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது; கடந்த ஆண்டை காட்டிலும் 2 லட்சம் டன் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Radhakrishnan , 25.25 lakh metric ton, purchase of paddy, Radhakrishnan
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்