ராமேஸ்வரம் அருகே சேரான்கோட்டை கடற்கரையில் 20 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியது..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே சேரான்கோட்டை கடற்கரையில் 20 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியது. இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: