×

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மனிதாபிமானம் உள்ளதா?: திருமாவளவன் சாடல்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மனிதாபிமானம் என்பது கேள்விக்குறியாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் முடிவெடுக்காவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையில்கூட முடிவெடுத்திருக்கலாம் எனவும் திருமாவளவன் சாடினார்.

Tags : Governor ,Thirumavavan ,Sadal , Online Gambling Prohibition Bill, Governor, Mr.
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...