×

திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருக்கிறோம்: திருமாவளவன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், அகில இந்திய அளவில் இந்த கூட்டணியை கொண்டு செல்ல இருப்பதே அடுத்தகட்ட பணி என கூறினார்.

Tags : DMK , DMK alliance, Valimai, Thirumavalavan interview
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...