×

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் இடையே மோதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓடினர். நிலத்தகராறு காரணமாக ஜோலார்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன், குமரேசன் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.




Tags : Tirupattur Government Hospital , Tirupattur, Government, Hospital, Both Parties, Conflict
× RELATED திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ₹56...