×

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டதால் இந்நிலை தொடரக்கூடாது எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Tags : GK Vasan , Online Gambling, Mooppuli, GK Vasan
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...