புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது..!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

Related Stories: