×

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அழகிய நாச்சியம்மன் பெரிய கருப்பண்ணசாமி மாசி களரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.


Tags : Jallikattu ,Aruppukkottai ,Virudhunagar district , Aruppukkottai, Jallikattu competition
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்