தமிழகம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!! Mar 10, 2023 ஜல்லிக்கட்டில் அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அழகிய நாச்சியம்மன் பெரிய கருப்பண்ணசாமி மாசி களரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
‘சாவுக்கு போக கூடாதுன்னு மிரட்டுறாங்க’நீங்கதான் சரி செய்யணும் கலெக்டர் அய்யா…மழலை குரலில் சிறுமி கோரிக்கை