சென்னை கொடுங்கையூரில் ரவுடி கருப்பா கொலை தொடர்பாக 6 பேர் கைது

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ரவுடி கருப்பா கொலை தொடர்பாக 6 பேரை போலீஸ் கைது செய்தது. கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ், மணிகண்டன், சீமென் ராஜ், பாலாஜி, ரபீக், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: