×

தமிழக அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர் ஐஏஎஸ் அதிகாரிகள்

சென்னை: தமிழக அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர். அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Tags : IAS ,Tamil Nadu ,Namma School Foundation , Tamil Nadu, Namma, School, Foundation, Tidm, One Day, Pay, IAS Officer
× RELATED யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்