×

சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு

சென்னை : சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலைய பணிகள் 95% நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ரூ.400 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

Tags : SegarBabu ,Andarasan ,Klambakkam bus station ,Chennai , Chennai, Klambakkam, Bus, Ministers, Shekharbabu, Anbarasan