×

ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரத்தில் ஆளுநரைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

நீலகிரி : ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரத்தில் ஆளுநரைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நீலகிரி, உதகை ராஜ்பவன் மாளிகை முன்பு இன்று சிபிஎம், சிபிஐ, விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Governor , Online, Rummy, Ban, Demonstration
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...