×

காரைக்குடி கோவிலூர் சாலையில், எதிர் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், 4 பேர் படுகாயம்

காரைக்குடி : காரைக்குடி கோவிலூர் சாலையில், எதிர் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Karaickudi Govilur Road , Karaikudi, Kovilur, two wheelers
× RELATED அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில்...