×

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க பட்டறையில் சிறார்களை பணிக்கு வைத்திருந்த வழக்கில் 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க பட்டறையில் சிறார்களை பணிக்கு வைத்திருந்த வழக்கில் 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்திய சோதனையில், நகைப்பட்டறைகளில் இருந்து 23 சிறார்கள் மீட்கப்பட்டனர்.


Tags : Jam ,Chennai Sawugarpet , Bail application of 3 persons dismissed in case of employment of minors in gold workshop in Choukarpettai, Chennai
× RELATED தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள்...