சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி அறிவிப்பு!

சென்னை: சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவில் சீரமைப்பு பணி நடக்கிறது. நிலத்தடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க 2011-ல் ஷெனாய் நகரில் 8.8 ஏக்கரில் உள்ள திரு.வி.க. பூங்கா மூடப்பட்டது.

Related Stories: