×

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சித்து விளையாட்டு போன்று ஆளுநர் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். மசோதாவை மீண்டும் அனுப்பினால் அதை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு எந்த சட்டவாய்ப்பும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.


Tags : Governor ,K.K. Balakrishnan , Governor's intention to shelve online rummy ban bill: K Balakrishnan
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்