டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. திகார் சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவிடம் காலை முதல் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Stories: