வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். திருப்பூர், கோவையில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர் என டிஜிபி தெரிவித்துள்ளார்.

Related Stories: