ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கி.வீரமணி கண்டனம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா?, வதந்திகளும் பொய்யுரைகளும் இங்கு எடுபடாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: