×

தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு: சிவகங்கை எஸ்.பி பதில்தர உத்தரவு

மதுரை: ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி நாளை மறுநாள் கீழ்பாதி கிராமத்தில் தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்எம்.எல்.ஏ.செந்தில்நாதன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவகங்கை மாவட்ட எஸ்.பி. தரப்பில் பதில் தர உத்தரவிட்டுள்ளார்.


Tags : Pancanichakami ,Sivakangai , Palanichamy, AIADMK general meeting, case, Sivagangai S.P
× RELATED நாகை-இலங்கை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் துவக்கம்: இன்று சோதனை ஓட்டம்