சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள் டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்களில் மார்ச் 11 முதல் 13 வரை மிதமனான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.