தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக  டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்தது என புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கு பின்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு டிஜிபி கூறினார்.

Related Stories: