×

கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Minister ,Senthil Balaji , Minister Senthil Balaji advises on preventing power outages during summer
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்