×

எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் கொள்கை வெளியிடப்பட்டது. சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


Tags : M Sand ,CM Sand ,G.K. Stalin , M Sand Sand Production, New Policy, Chief Minister M.K.Stalin
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி...