×

அண்ணாமலை படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

அரியலூர்: மீன்சுருட்டி பகுதியில் அண்ணாமலை படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதா போல தானும் ஒரு தலைவர் என பேசிய அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவப்படத்தை எரித்தனர்.

Tags : AIADMK ,Annamalai , AIADMK arrested for protesting by burning Annamalai image
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...