×

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து சுயேச்சை எம்எல்ஏ நேரு வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு இரவல் ஆளுநர் வேண்டாம்; நிரந்தர ஆளுநர் வேண்டும் என வலியுறுத்தி எம்எல்ஏ நேரு வெளிநடப்பு செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் வெளிநடப்பு செய்தார்.


Tags : Intellu ,Puducherry Kutaperava , Independent MLA Nehru walks out of Puducherry Legislative Assembly
× RELATED புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு