பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் சிப்காட் நிர்வாக இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், சென்னை வடக்கு மண்டல இணை காவல் ஆணையர் ரம்யா பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் அலுவலர்கள் மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பயன்பெற்றனர்.

Related Stories: