ஒரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை: ஒரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டியளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் காரணத்தை வெளியிடுங்கள். காரணத்தை வெளியிட்ட பின் மக்களே முடிவு செய்யட்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் வரும் 6 மாதத்தில் பெரிய தலைவர்கள், எம்எல்ஏக்கள் மாற்று கட்சிக்கு செல்லலாம் எனவும் பாஜக அண்ணாமலை பெரிய தலைவர்கள் பாஜகவுக்கும் வரலாம் எனவும் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Stories: