குற்றம் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மீது உதவி பேராசிரியைகள் 7பேர் பாலியல் தொல்லை புகார் Mar 08, 2023 சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ராஜேஷ் சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மீது உதவி பேராசிரியைகள் 7பேர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர், புகார்தாரர்களிடம் உதவி காவல் ஆணையர் ஆனந்தி தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்.
வெளிநாட்டவர்கள் உள்பட 100 பேருக்கு விற்பனை சென்னையில் போலி பாஸ்போர்ட் விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது: இலங்கையில் இருந்து பேப்பர் வரவழைத்தது அம்பலம்; கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி பரபரப்பு தகவல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம்
பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு
நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்