சேலம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் 4 பேர் பணியிடமாற்றம்: ஆட்சியர் நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல்வர் ஆய்வு செய்த நிலையில் வட்டாட்சியர்கள் 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல், ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட 4 வட்டாட்சியர்களை மாற்றம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: