தாம்பரம்- நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 13 வாரங்கள் தாம்பரம்- நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இரவு 7.20க்கு நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் என்றும் தாம்பரம்-நெல்லை இடையேயான கோடைக்கால சிறப்பு ரயில் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.   

Related Stories: