காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் டி.ஆர்.எஃப் அமைப்புகளின் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் இரண்டு தீவிரவாதிகளையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிமருந்துகள், இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: