சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார்; இதுதான் நடக்கும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அரசியலில் நல்வினை ஆற்றினால் வளர முடியும் எனவும் எதிர்வினை ஆற்றினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags : Annamalai ,Bajagava ,Tamil Nadu ,Former Minister ,Raju , BJP will vacate Annamalai in Tamil Nadu, says ex-minister