புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், ரேஷன் கார்டு சேவைக்கு லஞ்சம் கேட்பதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர்.

Related Stories: