சென்னை புறநகர் மாவட்டத்துக்கு புதிதாக நிர்வாகிகளை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: சென்னை புறநகர் மாவட்டத்துக்கு புதிதாக நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். 351 நிர்வாகிகளை நியமித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: