திருவாரூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது..!!

திருவாரூர்: திருவாரூர் அருகே வீதிவிடங்கன் டாஸ்மாக் ஊழியர் தட்சிணாமூர்த்தியிடம் ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8.50 லட்சத்தையும் நன்னிலம் போலீஸ் மீட்டது.

Related Stories: