ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை: ஜெயக்குமார் சாடல்

சென்னை: ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு கட்சிக்கு மாநில தலைவர்களாக இருப்போரெல்லாம் அரசியல் தலைவர்களாகிவிட முடியாது. அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என கூறிவிட்டு விமர்சிப்பது சரியானது அல்ல என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories: