தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம்..!! Mar 08, 2023 ராபர்ட் பியஸ் திருச்சி மத்திய சிறை வளாகம் திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். தன்னை விடுவிக்கவோ அல்லது வெளிநாடு செல்லவோ அனுமதி அளிக்கக் கோரி ராபர்ட் பயஸ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு பறக்கிறது தேங்காய் ஓடு கலைப்பொருட்கள் கொட்டாங்குச்சிக்கு கொட்டுது துட்டு: தஞ்சை கலைஞரின் கை வண்ணத்துக்கு மவுசு
வேலூர் அருகே மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து பலியான குழந்தை சடலத்தை 10 கி.மீ. தூக்கி சென்ற பெற்றோர்: பாதை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நிறுத்தம்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 7 லட்சம் பேர் எழுதினர்: தமிழகத்தில் இருந்து 50,000 பேர் பங்கேற்பு
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது: போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திருக்கழுக்குன்றம் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்ற மக்கள் எதிர்ப்பு: தாசில்தார் வாகனத்தின்முன் படுத்து மறியல்
துறையூர் அருகே வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்: மாவட்ட ஆட்சியர்
பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!