×

சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க ஐகோர்ட் தடை..!!

சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரி, மத வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.


Tags : ICourt ,Tasmac ,Periyamedu ,Chennai , Tasmac Liquor Shop, Icourt Block, Chennai
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...